[ad_1]


Fraud Alert | இந்த காலக்கட்டத்தில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிக்க மோசடியில் ஈடுபடுபவர்கள் புதிய முறைகளை தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர். எனினும், மோசடியாளர்களின் பிடியில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

[ad_2]

Source link