நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் நடிப்பில் ‘ஸ்ட்ரீ 2’ பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ‘ஓடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார்.



Source link