சுற்றுப்பயணங்களின் போது வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான விதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செயல்படுத்துவது குறித்த செய்திகளைப் பற்றி பேச, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மறுத்துவிட்டார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டபடி, “சுற்றுப்பயணங்கள் மற்றும் தொடர்களின் போது ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் நேர்மறையான அணியின் சூழலை மேம்படுத்துவதோடு, தொழில்முறை தரநிலைகள் மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்காக” கிரிக்கெட் வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  குறிப்பாக, சுற்றுப்பயணத்தின் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 



Source link