[ad_1]

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட 2024 ஆண்கள் இருபதுக்கு 20 அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் இந்த அணியில் 9வது இடத்தில் உள்ளார்.

அந்த அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார்.

இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதே நேரத்தில் பங்களாதேஷ் அல்லது தென்னாப்பிரிக்க வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இருப்பினும், 2024 டி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்துப் போட்டியிட்டது தென்னாப்பிரிக்கா தான்.

[ad_2]

Source link