Online Workshop

  • வீட்டில் இருந்தவாறே கற்கலாம்
  • கால எல்லை (Duration) 30 மணித்தியாலங்கள் / 15 அல்லது  20 நாட்கள்
  • ஒரு அமர்வு (session) ஒரு மணி நேரம் அல்லது மணி நேரங்கள்
  • பயிற்சியின் போது நேரடியாக ஒரு Google Site தளம் ஒரு ப்லோக் (Blogger) தளம் இரண்டு வர்ட்ப்ரெஸ் (WordPress) தளங்கள் உருவாக்கப்படும்
  • உங்களுக்கு வசதியான நேரத்தை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்
  • பயிற்சியின் பின்னரும் தாரளமாக உதவிகள் வழங்கப்படும்
  • நீங்கள் சுயமாக ஒரு இணையதளத்தை உருவாக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும்
  • சான்றிதழ்கள் வழங்கப்பட மாட்டாது
  • லட்சத்தில் சம்பாதிக்கலாம் கோடியில் சம்பாதிக்கலாம் என பொய்யான வாக்குறுதிகள் இல்லை
  •  

Requirements

  • ஒரு டெஸ்க்டாப் அல்லது மடிக் கணினி

  • இணைய வசதி

  • மொபைல் தொலைபேசி

  • சாதாரண கணினி அறிவு மற்றும் இணைய பயன்பாடு பற்றிய அறிவு

  • மற்றும் மாணவர் ஆர்வம் ஈடுபாடு

How it is done?

  • (Zoom / TeamViewer  மூலம் ஸ்க்ரீன் ஷெயாரிங் பயன் படுத்தப்படும்
  •  வேம்ப் (wamp) ஷேம்ப் (Xampp), Bitnami போன்ற லோக்கள் ஹோஸ்ட்  பயன் படுத்தப்படமாட்டாது
  • வழங்கப்படும்ஒரு domain மற்றும் hosting வசதியை தொடர்ச்சியாக ஒரு மாதம் பயன் படுத்தி சுயமாகப் பயிற்சி பெறலாம்
  • நீங்கள் உருவாக்கும் இணைய தளத்தை நேரடியாக அப்போதே இணையத்தில் பார்வையிடலாம்.
  • ஒரு session தொடர்ச்சியாக இரு மணி நேரம் நடைபெறும். மாணவர் விரும்பினால் மேலும் தொடரலாம்
  • ஒரு நேரத்தில் நேரடியாக ஒருவருக்கே பயிற்சி வழங்கப்படும் (Individual / one on one
  • வட்ஸப் /  டயலோக் வொயிஸ் கோல் உடனான தொடர்பாடல்
  • தொலைபேசியில் அழைக்கு முன்னர் Web Design என வாட்சப்பில் முதலில் செய்தி அனுப்புங்கள்
  • வீடியோ உரையாடல் பயன் படுத்தப்படமாட்டாது.
  • மாணவர் Privacy இருநூறு வீதம் உறுதி செய்யப்படும்

BUILD YOUR
WEBSITE
ON YOUR OWN

Payments

  • கட்டண விவரங்களை அறிய தொடர்பு கொள்ளவும் +94 77 600 50 15
    (உண்மையிலேயே ஆர்வுமுள்ளவர்கள் மாத்திரம் அழைக்கவும்)
  • பயிற்சியில் திருப்தியில்லாவிடின் முதல் நாள் முதல் மணித்தியாலத்தில் விலகிக் கொள்ளலாம்.
  • கட்டணம் ழுமையாகத் திருப்பி அளிக்கப்படும். 
  • ஆன்லைனில் வெப் டிசைனிங் கற்பது சாத்தியமா என்றெல்லாம் சந்தேகமே வேணாம்.
  • முறையான அணுகலோடு (Systematic approach) பயிற்சியளிக்கப்படும்