அடேங்கப்பா ஒரு மணிநேரத்துக்கே இவ்வளவா? – இந்தியர்களை நாடு கடத்த பயன்படுத்திய ராணுவ விமானத்தின் செலவு!
03 அதன்படி, ஒரு நபரை இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பட்ட செலவு ரூ.4,07,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், வழக்கமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்திருந்தால் டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக ரூ.74,000 ஆக மட்டுமே இருந்திருக்கும். அதாவது, சி -17 விமானத்தில் ஒருவரை அனுப்ப…