

Online Workshop
- வீட்டில் இருந்தவாறே கற்கலாம்
- கால எல்லை (Duration) 30 மணித்தியாலங்கள் / 15 அல்லது 20 நாட்கள்
- ஒரு அமர்வு (session) ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரங்கள்
- பயிற்சியின் போது நேரடியாக ஒரு Google Site தளம் ஒரு ப்லோக் (Blogger) தளம் இரண்டு வர்ட்ப்ரெஸ் (WordPress) தளங்கள் உருவாக்கப்படும்
- உங்களுக்கு வசதியான நேரத்தை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்
- பயிற்சியின் பின்னரும் தாரளமாக உதவிகள் வழங்கப்படும்
- நீங்கள் சுயமாக ஒரு இணையதளத்தை உருவாக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும்
- சான்றிதழ்கள் வழங்கப்பட மாட்டாது
- லட்சத்தில் சம்பாதிக்கலாம் கோடியில் சம்பாதிக்கலாம் என பொய்யான வாக்குறுதிகள் இல்லை
Requirements
ஒரு டெஸ்க்டாப் அல்லது மடிக் கணினி
இணைய வசதி
மொபைல் தொலைபேசி
சாதாரண கணினி அறிவு மற்றும் இணைய பயன்பாடு பற்றிய அறிவு
மற்றும் மாணவர் ஆர்வம் ஈடுபாடு
How it is done?
- (Zoom / TeamViewer மூலம் ஸ்க்ரீன் ஷெயாரிங் பயன் படுத்தப்படும்
- வேம்ப் (wamp) ஷேம்ப் (Xampp), Bitnami போன்ற லோக்கள் ஹோஸ்ட் பயன் படுத்தப்படமாட்டாது
- வழங்கப்படும்ஒரு domain மற்றும் hosting வசதியை தொடர்ச்சியாக ஒரு மாதம் பயன் படுத்தி சுயமாகப் பயிற்சி பெறலாம்
- நீங்கள் உருவாக்கும் இணைய தளத்தை நேரடியாக அப்போதே இணையத்தில் பார்வையிடலாம்.
- ஒரு session தொடர்ச்சியாக இரு மணி நேரம் நடைபெறும். மாணவர் விரும்பினால் மேலும் தொடரலாம்
- ஒரு நேரத்தில் நேரடியாக ஒருவருக்கே பயிற்சி வழங்கப்படும் (Individual / one on one
- வட்ஸப் / டயலோக் வொயிஸ் கோல் உடனான தொடர்பாடல்
- தொலைபேசியில் அழைக்கு முன்னர் Web Design என வாட்சப்பில் முதலில் செய்தி அனுப்புங்கள்
- வீடியோ உரையாடல் பயன் படுத்தப்படமாட்டாது.
- மாணவர் Privacy இருநூறு வீதம் உறுதி செய்யப்படும்
BUILD YOUR
WEBSITE
ON YOUR OWN
Payments
- கட்டண விவரங்களை அறிய தொடர்பு கொள்ளவும் +94 77 600 50 15
(உண்மையிலேயே ஆர்வுமுள்ளவர்கள் மாத்திரம் அழைக்கவும்) - பயிற்சியில் திருப்தியில்லாவிடின் முதல் நாள் முதல் மணித்தியாலத்தில் விலகிக் கொள்ளலாம்.
- கட்டணம் ழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்.
- ஆன்லைனில் வெப் டிசைனிங் கற்பது சாத்தியமா என்றெல்லாம் சந்தேகமே வேணாம்.
- முறையான அணுகலோடு (Systematic approach) பயிற்சியளிக்கப்படும்