Learn More





Web Designing? என்ன Ithu?

  • இது ஒரு ஆன்லைன் வர்க்ஷாப் (Online workshop)
  • வீட்டில் இருந்தவாறே கற்கலாம்
  • கால எல்லை (Duration) 6 மணித்தியாலங்கள் / மூன்று அல்லது ஆறு நாட்கள்
  • ஒரு அமர்வு (session) ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரங்கள்
  • பயிற்சியின் போது நேரடியாக ஒரு ப்லோக் (Blogger) தளம் இரண்டு வர்ட்ப்ரெஸ் (WordPress) தளங்கள் உருவாக்கப்படும்
  • உங்களுக்கு வசதியான நேரத்தை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்
  • பயிற்சியின் பின்னரும் உதவிகள் வழங்கப்படும்
  • அவசியமான ப்லக்இன்ஸ் (plugins) மற்றும் 10 ப்ரீமியர் தீம் (premier theme) pack இலவசம்

Enna இருக்க Veynum?

  • ஒரு டெஸ்க்டாப் அல்லது மடிக் கணினி
  • இணைய வசதி
  • தொலைபேசி
  • சாதாரண கணினி அறிவு மற்றும் இணைய பயன்பாடு பற்றிய அறிவு
  • மற்றும் மாணவர் ஆர்வம் ஈடுபாடு

இது Eppadi ..?

  • ஒரு session தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் நடைபெறும். மாணவர் விரும்பினால் மேலும் தொடரலாம்
  • ஒரு நேரத்தில் நேரடியாக ஒருவருக்கே பயிற்சி வழங்கப்படும். (Individual / one on one)
  • எனது உதவியாளர் என்று யாரும் வரமாட்டார்
  • வட்ஸப் / வைபர் /ஸ்கைப் / மற்றும் டயலோக் வொயிஸ் கோல் உடனான தொடர்பாடல்
  • வீடியோ உரையாடல் பயன் படுத்தப்படமாட்டாது.
  • (Zoom / TeamViewer / Skype மூலம் ஸ்க்ரீன் ஷெயாரிங் பயன் படுத்தப்படும்
  • வேம்ப் (wamp) ஷேம்ப் (Xampp), Bitnami போன்ற லோக்கள் ஹோஸ்ட் சர்வர் பயன் படுத்தப்படமாட்டாது
  • வழங்கப்படும் ஒரு domain மற்றும் hostingவசதியை தொடர்ச்சியாக ஒரு மாதம் பயன் படுத்தி சுயமாக பயிற்சி பெறலாம
  • நீங்கள் உருவாக்கும் இணைய தளத்தை நேரடியாக அப்போதே இணையத்தில் பார்வையிடலாம்.

Kattanam கட்டனும்

  • கட்டண விவரங்களை அறிய தொடர்பு கொள்ளவும் 077-6005015
    (உண்மையிலேயே ஆர்வுமுள்ளவர்கள் மாத்திரம் அழைக்கவும்)
  • பயிற்சியில் திருப்தியில்லாவிடின் முதல் நாள் முதல் மணித்தியாலத்தில் விலகிக் கொள்ளலாம்.
    கட்டணம் ழுமையாகத் திருப்பி அளிக்கப்படும். 
  • ஆன்லைனில் வெப் டிசைனிங் கற்பது சாத்தியமா என்றெல்லாம் சந்தேகமே வேணாம்.
  • முறையான அணுகலோடு (Systematic approach) பயிற்சியளிக்கப்படும்