02

 இந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இந்த திட்டத்தின் 19வது தவணை நிதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு PM-Kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த திட்டம் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம், மொத்தமாக 6,000 ரூபாயை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இந்த திட்டத்தின் 19வது தவணை நிதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு PM-Kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த திட்டம் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம், மொத்தமாக 6,000 ரூபாயை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி இந்த திட்டத்தின் 19வது தவணை நிதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு PM-Kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்த திட்டம் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம், மொத்தமாக 6,000 ரூபாயை வழங்கி வருகிறது.



Source link