ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதற்காக பொது…
அவசர பண தேவையா..? – PF பணத்தை ஆன்லைனில் எடுப்பது எப்படி..?
Provident Fund | UMANG செயலி என்பது பல்வேறு அரசு சேவைகளை அணுகுவதற்கான ஒரு அரசாங்க மொபைல் பயன்பாடாகும். Source link
மோகன் பாபு பல்கலைக்கழகத்தை சுற்றி பார்த்த ரஜினிகாந்த்
Last Updated:February 07, 2025 1:16 PM IST நடிகர் ரஜினிகாந்த், மோகன் பாபுவின் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டு, மோகன் பாபு மற்றும் அவரது மகன் மஞ்சு மனோஜ் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தினார். மோகன் பாபு பல்கலைக்கழகத்தை பார்த்த ரஜினிகாந்த்…
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி
ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். இலங்கை தூதரகங்கள் இறப்புகளை உறுதிப்படுத்தியதாகவும், மேலும் தகவல்களைச்…
தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனதிற்கு சுகாதார அமைச்சர் விஜயம்
இந்த நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தெற்காசியாவின் மிகப் பழமையானதும், நாட்டின் மிகப்பெரியதும், மிக முக்கியமானதுமான மருத்துவ…
ரெப்போ ரேட் குறைப்பு எதிரொலி : வீட்டுக் கடன் இ.எம்.ஐ எவ்வளவு குறையும்?
05 இதனால், வீடு, வாகனக் கடன்களை விரைவாக அடைக்க உதவும் என்றும் விவரிக்கின்றனர். அதாவது, ஒருவர் 30 லட்சம் வீட்டுக் கடனை 9 சதவீத வட்டிக்கு வாங்கி 20 ஆண்டுகளில் அடைக்கத் திட்டமிட்டிருந்தால், அவரது மாதந்திர தவணைத் தொகை 26 ஆயிரத்து…
சென்னையின் அடையாளமான உதயம் தியேட்டர் இனி இல்லை – “இதயம் தொலைக்கப்பட்ட இடம் No More” ..? … முழுவிவரம் இதோ..
Last Updated:February 07, 2025 12:52 PM IST Udayam Theatre| வீழ்ந்தது 40 ஆண்டுகால சரித்திரம். உதயம் திரையரங்கு இடிக்கும் பணி தீவிரம். X Udhayam Theatre சென்னையின் பொழுதுபோக்கு வரலாற்றில் உதயம் திரையரங்கத்தின் பங்கு மிகப் பெரியது. ஒரு…
அலாஸ்காவில் 10 பேருடன் பயணித்த விமானம் மாயம்
அலாஸ்காவின் நோம் நோக்கி 10 பேருடன் பயணித்த பெரிங் ஏர் விமானம் (Bering Air flight), காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் பயணித்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.…
Virat Kohli | காயமடைந்திருக்கும் விராட் கோலி..! 2ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா..?
Last Updated:February 07, 2025 11:28 AM IST விராட் கோலி முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. விராட் கோலி நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, விராட் கோலி வலது…
துபாயில் கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் இன்று (07) நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு…