Data and Information
தரவு (Data): ஒரு பொருள், ஒரு நபர், மற்றும் ஒரு நிகழ்வை விவரிக்கக் கூடியவற்றை தரவுகள் எனப்படும். . வெறும் தரவுகள் (raw data) அர்த்தமுடையதாக இருக்காது. மேலும் அவற்றைக் கொண்டு தீர்மானங்கள் எடுக்க முடியாது. தவணைப் பரீட்சையில் (ஒரு நிகழ்வு) ஒரு மாணவன் ஒவ்வொரு பாடங்களிலும் எடுக்கும்
Generations of the Computer கணினி தலைமுறைகள்
முதலாவது இலத்திரனியல் கணினி உருவாக்கப் பட்டது முதல் இன்று வரையான (அல்லது எதிர் காலத்தில் வர இருக்கும்) கணினி தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் ஃ ஏற்படவிருக்கும் வளர்ச்சியானது கணினி தலைமுறைகள் என ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. முதலாம் தலைமுறைக் கணினிகள் (1940 – 1956) முதலாம் தலை
Types of Computer கணினி வகைகள்
வடிவமைப்புத் தொழினுட்ப அடிப்படையில் வகைப்படுத்தல் ஒத்திசைக் கணினி (Analog Computers) சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான பௌதிக மாற்றங்களான (கதி, வோல்ட் அளவு, அமுக்கம், வெப்பநிலை) போன்ற ஒத்திசைச் சைகைகளை (Analog Signals)எனப்படும். இவற்றை இனங்கண்டு அதற்கேற்பத் தொழிற் படும் கணினிகள் ஒத்திசைக் கணினிகள் எனப்படும். வேகமானி, உணரிகள் (sensors)
Input Devices – உள்ளீட்டுக் கருவிகள்
கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் சாதனங்கள் உள்ளீட்டுக் கருவிகள் எனப்படுகின்றன. சாவிப்பலகை (Keyboard) கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் பொதுவான பயன் பாட்டிலுல்ள ஒரு கருவி சாவிப்பலகையாகும். அது அமைப்பில் தட்டெழுத்துப்பொறியின் சாவிப்பலகை போல் இருந்தாலும் அதில் மேலதிகச் செயற்பாடுகளுக்காக மேலதிக சாவிகள்
Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்
கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும். கணினித் திரை (Monitor / Screen) எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft


