பா.விஜய் இயக்கத்தில் அர்ஜுன், ராஷி கண்ணா நடித்த ‘அகத்தியா’ படத்தின் ‘செம்மண்ணு தானே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



Source link