ஒரே சதம்..! ஷுப்மன் கில் முறியடித்த சாதனைகள்
Last Updated:February 13, 2025 10:38 AM IST சுப்மான் கில், நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 112 ரன்கள் குவித்து, 50ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார். 54 இன்னிங்ஸில் 2500 ரன்கள்…