திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் இன்று(01) காலை பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
The post பஸ் – வேன் மோதி விபத்து – இருவர் பலி, 25 பேர் வைத்தியசாலையில் appeared first on Daily Ceylon.