GIT Pastpaper Questions Logic Gates 2010-2017
GIT 2010 பின்வரும் மெய் நிலை அட்டவணைக்குரிய (truth table) தர்க்கச் சுற்றை அமைக்க (logic circuit) GIT 2011 (i) உங்கள் விடைத்தாளில் பின்வரும் உண்மை அட்டவணையை நகலெடுத்து X மற்றும் Y நிரல்களை பூரணப்படுத்துங்கள். (ii) மேலே உள்ள உண்மை அட்டவணைக்கு A, B, C
