முன்னோடிப் பரீட்சை (Pilot Test) என்றால் என்ன?
முன்னோடிப் பரீட்சை என்பது ஒரு செயற்திட்டத்தை (Project) பாரிய அளவில் (large scale) அமுல் படுத்து முன்னர் அதனை சிறிய அள்வில் அமுல் படுத்தி அச்செயற் திட்டத்தின் சாத்தியக்கூறு, அதனை செயற்படுத்த எடுக்கும் காலம், செலவு, மற்றும் அதன் சாதக பாதகங்கள் போன்றவறறை மதிப்பீடு செய்யும் பூர்வாங்க ஆய்வு என விக்கிபீடியா சொல்கிறது. நமது நாட்டில் அது எந்த அர்த்தத்தில் பயன் படுத்தப்படுகிறது என்பதை நான் அறியேன்.
