HTML for GIT Online Exam
HTML என்பது இணைய தளங்களை உருவாக்கப் பயன்படும் அடிப்படை மொழி. Hyper Text Markup Language என்பதே HTML என்பதன் விரிவாக்கம். இது Java, C#, Visul Basic போன்ற மென்பொருள்களை உருவாக்கப் பயன் படும் கணினி மொழிகள் போன்றதல்ல HTML மொழியை எவராலும் மிக இலகுவாகk கற்றுக் கொள்ள









