சாப்ட்வேர் இன்ஜினியர் முதல் ரூ.13,420 கோடி சொத்துகள் வரை
சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து, பின்னர் ஒரு வென்சர் கேப்பிட்டலிஸ்டாக தனது பயணத்தை தொடர்ந்த வால்டர் கோர்ட்ஷாக், லிஃப்ட், ட்விட்டர் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார். கனடாவில் ஒரு ஆஸ்திரிய தந்தை மற்றும் ஒரு அமெரிக்க…