ரயில் டிக்கெட் முன்பதிவு : உங்கள் சீட்டில் வேறு யாராவது அமர்ந்தால் என்ன செய்யலாம்
08 உங்கள் முன்பதிவு இருக்கையில் வேறு நபர் உட்கார்ந்து இருந்தால், உடனே உங்கள் மொபைலில் ரயில்வே ஹெல்ப்லைன் என்னான 139க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும், இருக்கையன்,PNR நம்பர், seat accupeid by another என டைப் செய்து அனுப்பினால் போதுமானது,…