GIT MCQ Word Processing 2010-2018
2010 21. ஒரு குறித்த சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் பயன்படுத்தப்படும் படவுருத் (icon) தொகுதி பின்வரும்வரிப்படத்தில் காணப்படுகின்றது. இத்தொகுதி எதற்குரியது? (1) பொருள் தலைப்புப் பட்டை (Title bar) (2) தரக் கருவிப் பட்டை (Standard tool bar) (3) பட்டியற் பட்டை (Menu bar) (4) வடிவமைக்கும்



