Skip to content

Generations of the Computer கணினி தலைமுறைகள்

  • by

முதலாவது இலத்திரனியல் கணினி உருவாக்கப் பட்டது முதல் இன்று வரையான (அல்லது எதிர் காலத்தில் வர இருக்கும்) கணினி தொழில் நுட்பத்தில்  ஏற்பட்டிருக்கும் ஃ ஏற்படவிருக்கும் வளர்ச்சியானது கணினி தலைமுறைகள் என ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. முதலாம் தலைமுறைக் கணினிகள்  (1940 – 1956) முதலாம் தலை

Types of Computer கணினி வகைகள்

  • by

வடிவமைப்புத் தொழினுட்ப அடிப்படையில் வகைப்படுத்தல் ஒத்திசைக் கணினி  (Analog Computers) சூழலில் ஏற்படும் தொடர்ச்சியான பௌதிக மாற்றங்களான (கதி, வோல்ட் அளவு, அமுக்கம், வெப்பநிலை) போன்ற ஒத்திசைச் சைகைகளை (Analog Signals)எனப்படும். இவற்றை இனங்கண்டு அதற்கேற்பத் தொழிற் படும் கணினிகள் ஒத்திசைக் கணினிகள் எனப்படும். வேகமானி, உணரிகள் (sensors)

Input Devices – உள்ளீட்டுக் கருவிகள்

  • by

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் சாதனங்கள் உள்ளீட்டுக் கருவிகள்  எனப்படுகின்றன. சாவிப்பலகை (Keyboard) கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் பொதுவான பயன் பாட்டிலுல்ள  ஒரு கருவி சாவிப்பலகையாகும். அது அமைப்பில் தட்டெழுத்துப்பொறியின் சாவிப்பலகை போல் இருந்தாலும் அதில் மேலதிகச் செயற்பாடுகளுக்காக மேலதிக சாவிகள்

Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்

  • by

கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும்.  கணினித் திரை  (Monitor / Screen) எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft

Block Diagram of the Computer System

  • by

உள்ளீட்டு அலகு (Input Unit) கணினிக்குத் தரவுகள் உள்ளீட்டு அலகினூடாக வழங்கப்படும். உள்ளீட்டு அலகில் பயன் படும் சாதனகங்கள் (Input Devices) உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும். உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி வருவிளைவு அலகு (Output Unit) செயற்பாட்டுக் குட்படுத்தப்பட்ட தரவுகள் வருவிளைவு அலகினூடாகப் பயனருக்கு வழங்கப்படும். வருவிளைவுச்

GIT Pastpaper 2010-2017 Question No. 6

2009 Question No. 06 (i) ஒருவர் வழமையாக நீண்ட நேரம் கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படத்தக்க சுகாதாரப் பிரச்சினைகள் இரண்டினை விளக்குக. (ii) தரவு மறைகுறியாக்கம் (data encryption) என்பதால் கருதப்படுவது யாது என விவரிக்குக. (iii) பாடசாலைப் பிள்ளைகளின் தகவல், தொடர்பாடல் தொழினுட்பவியல் அறிவை மேம்படுத்துவதற்காக இலங்கையில்

GIT Online Test Practice

  • by

  GIT 2018 Online Test Practice For the very first time in Sri Lanka, online exam at the school level to be held in January next year with initiation of GIT (General Information Technology) online