Skip to content

HTML for GIT Online Exam

HTML என்பது இணைய தளங்களை  உருவாக்கப் பயன்படும் அடிப்படை மொழி. Hyper Text Markup Language என்பதே HTML என்பதன்  விரிவாக்கம். இது Java, C#, Visul Basic  போன்ற மென்பொருள்களை உருவாக்கப் பயன் படும் கணினி மொழிகள் போன்றதல்ல HTML மொழியை  எவராலும் மிக இலகுவாகk கற்றுக் கொள்ள

What is Pilot Test?

முன்னோடிப் பரீட்சை (Pilot Test) என்றால் என்ன? முன்னோடிப் பரீட்சை என்பது ஒரு செயற்திட்டத்தை (Project) பாரிய அளவில் (large scale) அமுல் படுத்து முன்னர்   அதனை சிறிய அள்வில் அமுல் படுத்தி  அச்செயற் திட்டத்தின்  சாத்தியக்கூறு, அதனை செயற்படுத்த எடுக்கும்  காலம், செலவு, மற்றும் அதன் சாதக