Reliance jio | ஜியோ ரீசார்ஜ் உடன் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை வழங்கும் ரிலையன்ஸ்…!
ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானுடன் ஜியோ ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப் ஆஃபரை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி-யானது, சமீபத்தில் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி-களை இணைத்ததன் மூலம் உருவானது. இதன் மூலம்,…