இந்த நிதி நிலை அறிக்கையில், ரூ.12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி கட்டத்தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி

ரூ. 0 – 4 லட்சம் வரை வரி இல்லை என்றும்

ரூ. 4 – 8 லட்சம் வரை 5% வரியும்,

ரூ.8 – 12 லட்சம் வரை 10% வரியும்,

ரூ.12 – 16 லட்சம் வரை 15% வரியும்,

ரூ.16 – 20 லட்சம் வரை 20% வரியும்,

ரூ. 20 – 24 லட்சம் வரை 25% வரியும்,

ரூ. 24 லட்சத்திற்கு மேல் 30% வரியும் அரசுக்கு கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வருமான வரி குறித்து எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகவில்லை.

அதன்படி, நீங்கள் பெறும் வருமானத்திற்கு செலுத்தவேண்டிய வரி பின்வறுமாறு,

ரூ.13 லட்சம் – ரூ. 75,000

ரூ.14 லட்சம் – ரூ. 90,000

ரூ.15 லட்சம் – ரூ. 1,05,000

ரூ.16 லட்சம் – ரூ. 1,20,000

ரூ.17 லட்சம் – ரூ. 1,40,000

ரூ.18 லட்சம் – ரூ.1,60,000

ரூ.19 லட்சம் – ரூ. 1,80,000

ரூ.20 லட்சம் – ரூ. 2,00,000

ரூ.21 லட்சம் – ரூ. 2,25,000

ரூ.22 லட்சம் – ரூ. 2,50,000

ரூ.23 லட்சம் – ரூ. 2,75,000

ரூ.24 லட்சம் – ரூ. 3,00,000

ரூ.25 லட்சம் – ரூ. 3,30,000



Source link