07
துணை கதாபாத்திரங்களான சித்திக், பாபுராஜ், இந்திரன்ஸ், ஷம்மி திலகன், கோட்டயம் நஸீர் உள்ளிட்டோர் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. சில குறைகள் இருந்தாலும், போரடிக்காமல் நகரும் திரைக்கதையும், ட்விஸ்ட்டும் கவனிக்க வைக்கிறது.