02

  HMPV என்ற சுவாச வைரஸ் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளது. இந்த வைரஸ் புதிது அல்ல என்றாலும், குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் இடையே இந்தத் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த வைரஸ், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 2001இல் கண்டறியப்பட்டது. இப்போது சீனாவில் அதன் தாக்கமும் தீவிரமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  HMPV என்ற சுவாச வைரஸ் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளது. இந்த வைரஸ் புதிது அல்ல என்றாலும், குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் இடையே இந்தத் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த வைரஸ், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 2001இல் கண்டறியப்பட்டது. இப்போது சீனாவில் அதன் தாக்கமும் தீவிரமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹியூமன் மெட்டா நீமோ வைரஸ் என்றால் என்ன?: HMPV என்ற சுவாச வைரஸ் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளது. இந்த வைரஸ் புதிது அல்ல என்றாலும், குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் இடையே இந்தத் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. சுவாச மண்டலத்தை பாதிக்கும் இந்த வைரஸ், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 2001இல் கண்டறியப்பட்டது. இப்போது சீனாவில் அதன் தாக்கமும் தீவிரமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.



Source link