Vidaamuyarchi | 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பொங்கலுக்கு சுமார் 8-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.



Source link