அரசியல் சம்பவத்தையும், பரபரக்கும் விசாரணையையும் வைத்து அட்டகாசமான கோர்ட் ரூம் த்ரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓடிடி பரிந்துரை தான் இந்தப் படம். குறிப்பாக இந்தப் படம் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.
Source link