03

  இந்தியாவைத் தாண்டி இந்தியர்கள் அதிகளவு வசிக்கும் இடமாக அமெரிக்கா உள்ளது. இங்குமட்டும் 4 மில்லியனுக்கும் மேலான இந்தியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிலிக்கான் பள்ளத்தாக்கும், நியூயார்க், சிகாகோ மற்றும் ஹூஸ்டன் போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். மேலும், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தோடும் இந்தியர்கள் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். (இந்தியர்கள் : 44,60,000)  இந்தியாவைத் தாண்டி இந்தியர்கள் அதிகளவு வசிக்கும் இடமாக அமெரிக்கா உள்ளது. இங்குமட்டும் 4 மில்லியனுக்கும் மேலான இந்தியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிலிக்கான் பள்ளத்தாக்கும், நியூயார்க், சிகாகோ மற்றும் ஹூஸ்டன் போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். மேலும், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தோடும் இந்தியர்கள் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். (இந்தியர்கள் : 44,60,000)

அமெரிக்கா: இந்தியாவைத் தாண்டி இந்தியர்கள் அதிகளவு வசிக்கும் இடமாக அமெரிக்கா உள்ளது. இங்குமட்டும் 4 மில்லியனுக்கும் மேலான இந்தியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிலிக்கான் பள்ளத்தாக்கும், நியூயார்க், சிகாகோ மற்றும் ஹூஸ்டன் போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். மேலும், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தோடும் இந்தியர்கள் அமெரிக்காவில் வசித்துவருகின்றனர். (இந்தியர்கள் : 44,60,000)



Source link