07

 இதனால் தந்தையின் இசை தயாரிப்பு நிறுவன தொழிலை துளசி மற்றும் அவரது தாத்தா பூஷன் குமார் கையில் எடுத்தனர். 2006ம் ஆண்டு முதல் பின்னணி பாடகியாக களமிறங்கினார் துளசி, தர்ஷன் ராவல், ஹிமேஷ் ரேஷ்மியா, அர்மான் மாலிக், ஜூபின் நௌடியல், அரிஜித் சிங், பாட்ஷா, அதீஃப் அஸ்லாம் போன்ற பாடகர்களுடன் துளசி இணைந்து பாடியுள்ளார். 'லைக் பாத்ஷாலா', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை', 'ரெடி', 'தபாங் 2', 'ஆஷிகி 2', 'யாரியா', 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்', 'ராய்', 'சாஹோ', 'பாகி 3' போன்ற படங்களில் பின்னணி பாடகியாக இவர் அசத்தியிருப்பார். இதனால் தந்தையின் இசை தயாரிப்பு நிறுவன தொழிலை துளசி மற்றும் அவரது தாத்தா பூஷன் குமார் கையில் எடுத்தனர். 2006ம் ஆண்டு முதல் பின்னணி பாடகியாக களமிறங்கினார் துளசி, தர்ஷன் ராவல், ஹிமேஷ் ரேஷ்மியா, அர்மான் மாலிக், ஜூபின் நௌடியல், அரிஜித் சிங், பாட்ஷா, அதீஃப் அஸ்லாம் போன்ற பாடகர்களுடன் துளசி இணைந்து பாடியுள்ளார். 'லைக் பாத்ஷாலா', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை', 'ரெடி', 'தபாங் 2', 'ஆஷிகி 2', 'யாரியா', 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்', 'ராய்', 'சாஹோ', 'பாகி 3' போன்ற படங்களில் பின்னணி பாடகியாக இவர் அசத்தியிருப்பார்.

இதனால் தந்தையின் இசை தயாரிப்பு நிறுவன தொழிலை துளசி மற்றும் அவரது தாத்தா பூஷன் குமார் கையில் எடுத்தனர். 2006ம் ஆண்டு முதல் பின்னணி பாடகியாக களமிறங்கினார் துளசி, தர்ஷன் ராவல், ஹிமேஷ் ரேஷ்மியா, அர்மான் மாலிக், ஜூபின் நௌடியல், அரிஜித் சிங், பாட்ஷா, அதீஃப் அஸ்லாம் போன்ற பாடகர்களுடன் துளசி இணைந்து பாடியுள்ளார். ‘லைக் பாத்ஷாலா’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’, ‘ரெடி’, ‘தபாங் 2’, ‘ஆஷிகி 2’, ‘யாரியா’, ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’, ‘ராய்’, ‘சாஹோ’, ‘பாகி 3’ போன்ற படங்களில் பின்னணி பாடகியாக இவர் அசத்தியிருப்பார்.



Source link