இந்தியாவில் இதுவரை அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இவற்றில் 5 படங்கள் தென்னிந்திய மொழிகளில் உருவானவை. அல்லு அர்ஜுன் நடித்துள்ள “புஷ்பா 2” திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. தற்போது வரை இந்த திரைப்படம் 1600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link