கண்டி – மஹியங்கனை வீதி இன்று(21) மாலை 6 மணி முதல் நாளை(22) காலை 6 மணி வரை விழும் அபாயத்தில் உள்ள பாறைகள் அகற்றப்படும் வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி கண்டி-மஹியங்கனை வீதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

The post இன்று மீண்டும் மூடப்படவுள்ள கண்டி – மஹியங்கனை வீதி appeared first on Daily Ceylon.



Source link