அடுத்த வருடம் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (20) கண்டிக்கு வருகை தந்த ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



Source link