ஸ்மார்ட்போன்களை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும், அது அதிகபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை மட்டுமே சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அதன்பிறகு, அதன் தோற்றம் மிகவும் பழமையாக மாறுவதோடு, அது வேலை செய்யும் வேகமும் மிகவும் குறைந்து விடும். ஆனால், சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால், உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் சிறப்பாக செயல்படும். அத்துடன், உங்களது மணிபர்சையும் அது அடிக்கடி பதம் பார்க்காது. சில ஆண்டுகள் வரை நீங்கள் புதிய மொபைலையே வாங்க வேண்டியதில்லை. எனவே, பேட்டரி, அக்சசரீஸ் போன்றவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், அப்டேட், செட்டிங்ஸ் போன்றவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம்.
Source link