2005ஆம் ஆண்டு எத்தியோப்பிய பாலை வனத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பகுதி கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும், டெக்டோனிக் தகடுகள் கடலுக்கு அடியில் பிளவுபட்டதாகவும் கூறப்படுகிறது.
Source link