05

 சீரியல் எண் மற்றும் IMEI ஐ சரிபார்க்கவும்: ஒவ்வொரு ஸ்மார்ட்போனைப் போலவே, ஐபோனிலும் தனித்துவமான சீரியல் எண் மற்றும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (IMEI) உள்ளது. சீரியல் எண்ணைக் கண்டறிய, Settings > General > About என்பதற்குச் செல்லவும். பின்னர், ஆப்பிளின் கவரேஜ் இணைய பக்கத்திற்குச் சென்று சீரியல் எண்ணை உள்ளிட வேண்டும். உங்கள் ஐபோன் உண்மையானதாக இருந்தால், உங்கள் ஐபோன் மாடல், வாரண்டி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை அதில் பார்க்க முடியும். IMEI எண்ணை சரிபார்க்க, உங்கள் ஐபோனில் *#06# ஐ டயல் செய்யவும். காட்டப்படும் எண்ணை பாக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள IMEI மற்றும் சிம் ட்ரேயுடன் ஒப்பிட்டடு பாருங்கள். அதில் எல்லா எண்களும் கண்டிப்பாக பொருந்த வேண்டும். சீரியல் எண் மற்றும் IMEI ஐ சரிபார்க்கவும்: ஒவ்வொரு ஸ்மார்ட்போனைப் போலவே, ஐபோனிலும் தனித்துவமான சீரியல் எண் மற்றும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (IMEI) உள்ளது. சீரியல் எண்ணைக் கண்டறிய, Settings > General > About என்பதற்குச் செல்லவும். பின்னர், ஆப்பிளின் கவரேஜ் இணைய பக்கத்திற்குச் சென்று சீரியல் எண்ணை உள்ளிட வேண்டும். உங்கள் ஐபோன் உண்மையானதாக இருந்தால், உங்கள் ஐபோன் மாடல், வாரண்டி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை அதில் பார்க்க முடியும். IMEI எண்ணை சரிபார்க்க, உங்கள் ஐபோனில் *#06# ஐ டயல் செய்யவும். காட்டப்படும் எண்ணை பாக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள IMEI மற்றும் சிம் ட்ரேயுடன் ஒப்பிட்டடு பாருங்கள். அதில் எல்லா எண்களும் கண்டிப்பாக பொருந்த வேண்டும்.

சீரியல் எண் மற்றும் IMEI ஐ சரிபார்க்கவும்: ஒவ்வொரு ஸ்மார்ட்போனைப் போலவே, ஐபோனிலும் தனித்துவமான சீரியல் எண் மற்றும் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (IMEI) உள்ளது. சீரியல் எண்ணைக் கண்டறிய, Settings > General > About என்பதற்குச் செல்லவும். பின்னர், ஆப்பிளின் கவரேஜ் இணைய பக்கத்திற்குச் சென்று சீரியல் எண்ணை உள்ளிட வேண்டும். உங்கள் ஐபோன் உண்மையானதாக இருந்தால், உங்கள் ஐபோன் மாடல், வாரண்டி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை அதில் பார்க்க முடியும். IMEI எண்ணை சரிபார்க்க, உங்கள் ஐபோனில் *#06# ஐ டயல் செய்யவும். காட்டப்படும் எண்ணை பாக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள IMEI மற்றும் சிம் ட்ரேயுடன் ஒப்பிட்டடு பாருங்கள். அதில் எல்லா எண்களும் கண்டிப்பாக பொருந்த வேண்டும்.



Source link