விஜயின் புதிய படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த அரசியல் கதையில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற எம்ஜிஆர் பாணி வாசகமும் உள்ளது.



Source link