நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும குறிப்பிடுகையில்,

இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பலொன்று திருப்பியனுப்பப்பட்டதால், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளிவருகின்றன.

யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் கடந்த 02 ஆம் திகதி எரிபொருள் கப்பலை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தது.

செயற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர், கல்வி, விசேடமாக கல்வியின் தரம்,

அதில் 15 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 15 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல்  இருந்தது. இக் கப்பல் எரிபொருளை இறக்காமல்  திரும்பிச் சென்றமைக்கு அந்த நிறுவனத்தின் உள்ளக பிரச்கினையே காரணமாகும்.

The post எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை; அச்சம் வேண்டாம் appeared first on Thinakaran.



Source link