04
சரி, ஏசியின் குளிரூட்டும் திறனை டன் மூலம் கணக்கிடுவது எப்படி? இது BTU (British Thermal Unit) கணக்கீட்டின் படி அளவிடப்படுகிறது. அதன்படி BTU-ன் அளவீடு 5000 முதல் 24000 வரை கணக்கிடப்படுகிறது. இது ஒரு மணி நேரத்தில் 12,000 BTU திறன் அல்லது 3517 வாட்களுக்கு சமமானதாகும். அதன்படி ஒரு டன் என்பது தோராயமாக 3500 வாட். 1.5 டன் என்பது 5250 வாட்