ஐபோன் யூசர்களுக்கு ஸ்டோரேஜ் என்பது எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஒருவேளை உங்களிடம் ஐபோன் இருந்தால் ஸ்டோரேஜ் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது என்ற நோட்டிஃபிகேஷன் அடிக்கடி உங்கள் சாதனத்தில் வந்திருக்கலாம்.



Source link