தியேட்டர்களில் படம் பார்ப்பது போன்று சினிமா ரசிகர்கள் தற்போது ஓடிடி தளங்களில் படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சமீபத்தில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மிக அதிக தொகைக்கு முன்னணி ஓடிடி நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஓடிடி தளங்கள் ரசிகர்கள் விரும்பக்கூடிய ஏராளமான திரைப்படங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “ஹேராம்”, “அன்பே சிவம்”, “விக்ரம்” உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்கள் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றை கமல் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் அதிக முறை பார்த்து வருகிறார்கள். அவற்றில் கமல்ஹாசன் நடிப்பில் ஓடிடி தளங்களில் இருக்கும் முன்னணி 10 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.



Source link