கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்திற்கும் இடையில் இன்று முதல் இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் பயணிகளின் நலன்கருதி குறித்த பேருந்துகள் நாளாந்தம் 10 தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Source link