நிலவும் மோசமான காலநிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று(22) மாலை 06 மணி முதல் நாளை காலை 06 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
The post கண்டி – மஹியங்கனை வீதிக்கு மீண்டும் பூட்டு appeared first on Daily Ceylon.