இந்தியா – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழி அவர்களை சந்தித்தனர்.
ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன் appeared first on Daily Ceylon.