முன்னதாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கர்நாடகா – பஞ்சாப் போட்டியில், இந்தியாவின் நம்பர் 3 சுப்மன் கில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபிக்கு திரும்பிய போதிலும் ஏமாற்றமளித்தார். பஞ்சாப் அணிக்காக விளையாடிய கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.



Source link