இந்திய அரசால் வழங்கப்படுகின்றன 2371.83 மில்லியன் ரூபா நன்கொடாவ் உதவிகளின் கீழ் கிழக்கு மாகாண அபிவிருத்தி கருத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No photo description available.



Source link