கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

பலத்த மழையுடனான வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.



Source link