Last Updated:

தமிழக பாரா பேட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகிய வீராங்கனைகள் அர்ஜுனா விருதை பெறவுள்ளனர்.

News18

தமிழகத்தை சேர்ந்த பாரா பேட்மின்டன் வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குகேஷ், மனுபாக்கருடன் ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங்., பாரா அத்லெட் ப்ரவீன் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் வைத்து வழங்கவுள்ளார்.

Source link