எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் மாலைத்தீவுகளில் இருந்து இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை தந்தனர்

இந்தக் கப்பலில் வருகை தந்த பயணிகள் கொழும்பு, காலி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதுடன், இன்றிரவு இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சைப்ரஸுக்குப் புறப்படவுள்ளது

The post கொழும்பு வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி appeared first on Daily Ceylon.



Source link