சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை பரிந்துரைக்க வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான பங்களாதேஷ் அணி நேற்று (12) அறிவிக்கப்பட்டது.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான பங்களாதேஷ் அணியில் லைடன் தாஸ் இடம் பெறவில்லை.
கடைசியாக விளையாடிய 13 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அவரால் பதிவு செய்ய முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.
லெய்டன் தாஸ் 6 முறை ஒற்றை இலக்க ஓட்டங்களை எடுத்துள்ளார்.
அதன்படி, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் லெய்டன் தாஸ் தனது இடத்தை இழந்துள்ளார்.
இதேவேளை, மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் அணியில் இடம்பெறவில்லை.
பந்துவீச்சில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தடை செய்யப்பட்டமையே இதற்குக் காரணம்.
SQUAD
Najmul Hossain Shanto (Captain), Soumya Sarkar, Tanzid Hasan Tamim, Parvez Hossain Emon, Tawhid Hridoy, Mushfiqur Rahim, Mahmud Ullah, Jaker Ali Anik, Mehidy Hasan Miraz, Rishad Hossain, Nasum Ahmed, Taskin Ahmed, Mustafizur Rahman, Tanzim Hasan Sakib, Nahid Rana
GROUPS
Group A – Pakistan, India, New Zealand, Bangladesh
Group B – South Africa, Australia, Afghanistan, England
ITINERARY
19 February, Pakistan v New Zealand, Karachi, Pakistan
20 February, Bangladesh v India, Dubai
21 February, Afghanistan v South Africa, Karachi, Pakistan
22 February, Australia v England, Lahore, Pakistan
23 February, Pakistan v India, Dubai
24 February, Bangladesh v New Zealand, Rawalpindi, Pakistan
25 February, Australia v South Africa, Rawalpindi, Pakistan
26 February, Afghanistan v England, Lahore, Pakistan
27 February, Pakistan v Bangladesh, Rawalpindi, Pakistan
28 February, Afghanistan v Australia, Lahore, Pakistan
1 March, South Africa v England, Karachi, Pakistan
2 March, New Zealand v India, Dubai
4 March, Semi-final 1, Dubai
5 March, Semi-final 2, Lahore, Pakistan
9 March, Final, Lahore (unless India qualify, when it will be played in Dubai)
10 March, Reserve day